திருகோணமலை கிளிவெட்டியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத் தமிழன் அமரர்.தங்கத்துரை அவர்களின் 25 வது ஆண்டு நினைவு இடம்பெற்றது.
இன்று (28.08.2022) திருகோணமலை கிளிவெட்டியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத் தமிழன் அமரர்.தங்கத்துரை அவர்களின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியும் அன்னாரின் சிலை திறப்பு விழாவும் நடைபெற்றது.
Comments
Post a Comment