தெய்வத்தால் ஆகாதது எனினும் முயற்சி தன் மெய்வருந்தக் கூலிதரும்.
இந்த சகோதரியின் கைகளை தெய்வம் கொடுக்கவில்லை அல்லது விட்டு வைக்கவில்லை.
ஆனால் தெய்வங்கள் யாவும் தோற்றே போகும் வகையில் மனிதர்களான பெற்றோரும் ஆசிரியர்களும் சேர்ந்து இந்த பெண்னை இன்று உலகே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளனர்.
ஆம்! மாற்றுத் திறனாளியான எஹெலியகொட தேசியப் பாடசாலையின் வர்த்தகப் பிரிவு மாணவி க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் மூன்ற பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (3A) பெற்றுச்சாதனை புரிந்துள்ளார்.
Comments
Post a Comment