இலங்கை பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்திய நல்லூர் திருவிழா !..
தற்போதைய இலங்கை பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த உதவிய பலவற்றில் நல்லூர்க் கந்தன் திருவிழாவும் ஒன்றானது..
சுமார் 40,000 யாழ்ப்பாண புலம்பெயர் தமிழர்கள் நல்லூரானை காண சென்றமையால், 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்குள் வந்திருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளது..
Comments
Post a Comment