தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம்.
தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் நாளை (28.08.2022 - ஞாயிறு) காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
, அம்பிகையே உலகீன்ற ஆரணியே காரணியே
. செம்பவள மேனியளே சிவக்கொழுந்தே வந்தருள்வாய்
. அணுவாகி உயிராகி ஐம்பூதப் பொருளாகி
. துணையாகி எமைக்காக்கும் துர்க்கையம்மா வந்தருள்வாய்...!
Comments
Post a Comment