ஞானப்பிரகாசம் பிரகாஷின் நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமுக்கு ஏற்பாடு!
சுயாதீன இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாளையதினம் யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
பிரகாஷினுடைய நண்பர்களின் ஏற்பாட்டில் நாளை ஆகஸ்ட் 28 ம்திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3.30 வரை சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
அனைவரும் கலந்து கொண்டு இரத்ததான முகாமில் பங்கெடுக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
Ad
Comments
Post a Comment