யாழ் பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம்.
30.08.2022 இன்றைய தினம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம் யாழ்மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக அமைப்பாளர் சுகாஷ் காணமல் ஆக்கப்ட உறவுகளின் உறவுகள் பொது மக்கள் சமூகசெயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment