பொருளாதார ரீதியில் விழுந்து கிடக்கின்ற வடக்கு கிழக்கு - சிறீதரன் எம்.பீ
பொருளாதார ரீதியில் விழுந்து கிடக்கின்ற வடக்கு கிழக்கு தமிழர்களுடைய பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு, தற்காலிகமாக ஓர் இடைக்கால நிர்வாகத்தினை உருவாக்கினால், அதிலும் வடக்கு கிழக்கு இணைந்ததாக உருவாக்கப்பட்டு அதனை உலக வங்கி அல்லது ஐ எம் எப் அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கியினுடைய நேரடி நெறிப்படுத்தலில் நிதிக்கையாளுகைகள் உருவாக்கப்பட வேண்டும்.
Comments
Post a Comment