சிகரெட் விலை அதிகரிப்பு.
சிகரட் ஒன்றின் விலைகள் அவற்றின் வகைகளுக்கு ஏற்ப 3, 5, 10 மற்றும் 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று (1) முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
vat வரி 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment