சட்டக் கல்லூரிக்கான விண்ணப்பம் கோரல்

 

இலங்கை சட்டக் கல்லூரிக்குப் பிரவேசிப்பதற்கான பொது நுழைவுப் பரீட்சைக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கோரப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள், அடுத்த மாதம் (ஒக்டோபர்) 16 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று இலங்கை சட்டக் கல்லூரி தெரிவித்துள்ளது.
இதன்படி, விண்ணப்பபடிவம் மற்றும் வழிமுறைகள் இலங்கை சட்டக் கல்லூரியின் இணையத்தளத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

நீங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கணம்தான், இந்த காலகட்டம்தான், மனித வரலாற்றிலேயே ‘மிக அமைதியான, வன்முறைகள் குறைந்த காலகட்டம்’.

துப்பாக்கிப்பிரயோகங்களை கட்டுப்படுத்தாது போராட்டங்களை முடக்க படையினர் குவிக்கப்படுகின்றனர் - சுமந்திரன்

அரசியல் தீர்வில் எதிரணி உறுதி - ராஜித எம்.பி. கருத்து