சுயாதீன ஊடகவியலாளர் பிரகாசின் முதலாம் வருட அஞ்சலி நினைவேந்தல்.
சுயாதீன ஊடகவியலாளர், எமது சகோதரன் பிரகாஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ் ஊடக அமையத்திலும், எமது இல்லத்திலும் இடம்பெற்றதோடு கொடிகாமம் புனித செபமாலை மாதா தேவாலயத்தில் ஆத்ம சாந்தி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதோடு அஸ்தி அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் ஆத்ம சாந்தி வழிபாடும் இடம்பெற்றது.
Comments
Post a Comment