ஜனாதிபதி தலைமையில் நாளை விஷேட கூட்டம்.

ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நாளை (29) நடைபெற உள்ளது.


இந்த சந்திப்பு நாளை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வட்சி அரசாங்கம் மற்றும் அமைச்சு பதவிகளை பகிர்ந்துகொள்ள குறித்து இதன்போது தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிய முடிகிறது.

Comments

Popular posts from this blog

யுத்தக் குற்றவாளிக்கு இலங்கையில் உயர் பீட விருது - கஜேந்திரன் விசனம்......

ரஞ்சன் ஏழு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடத் தடையா? - தேவைப்பட்டால் அனுமதி கிடைக்கும் என்கிறார் நீதி அமைச்சர்.