வயதுக்கு வந்த பெண்கள் மட்டும் தெரிந்துகொள்ள வேண்டியவை.

 கட்டாயம் 18 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டும் வாசிக்கவும்!!

கட்டாயம் 18 வயதுக்கு மேல் உள்ள “பெண்களுக்கு சில வார்த்தைகள்

1.உங்களுக்கு உறவு இல்லாத ஆண்களுடன் எவ்வித தொலைத் தொடர்புகளையும் வைத்துக் கொள்ளாதீர்கள் . அவர் எவ்வளவு நம்பிக்கைகுரியவராக இருந்த போதிலும்.
👉ஆசிரியராக
👉நண்பணாக
👉டிரைவராக
👉பக்கத்து வீட்டு காரனாக
👉whats app நண்பனாக
👉வகுப்பில் படிக்கும் ஆணாக
கூட வேலை செய்பவனாக…
வியாபாரியாக
இருந்த போதிலும், அவர்களை அந்த அந்த இடங்களில் மட்டும் விட்டுவிடு… மொபைல் மூலம் உன் வீடு வரை வரவைக்காதே.
♥ஒரு ஆணை நீங்கள் நண்பனாகவோ, சகோதரனாகவோ, தந்தையாகவோ, வேறு எந்த முறையிலும் நினைத்து பழகழாம் கொஞ்சம் சிந்தித்து பார் பெண்ணே. அவரின் பார்வையும் அதே மாதிரி உள்ளது என உன்னால் கூறமுடியாது…
♥நீங்கள் ஆணிடம் இருந்து எதை வேண்டு மானாலும் தெரிந்து கொள்ளலாம், ஆனால் அவனது மனதை உன்னால் தெரிந்து கொள்ள முடியாது..
♥பெண்ணே நீ சொல்லலாம் “அவனது பார்வை தப்பாக தெரிய வில்லை” என்று, நீ எவ்வாறு உறுதியாக கூறுவாய்! அதை நீ கண் சிமிட்டும் நேரத்தில் அவன் உன்ணை தப்பான என்னத்துடன் ரசித்தால் உன் நிலமை என்னவாகும்?
♥பெண்ணே ! நீ சிறு வயதில் இருந்து நன்றாக பழகிய ஆணாக இருக்கட்டும் அவனுக்கும் இயற்கை உணர்வு உண்டு என்பதை மறந்து விடாதே !
♥தந்தையே மகளைக் கற்பழிக்கும் போது மற்ற ஆண்களை எவ்வாறு உன்னால் நம்ப முடிகிறது .
♥நல்ல ஆண்கள் உன்னிடம் எல்லை தாண்டி வரமாட்டார்கள்.. அதே போல் நீயும் நல்ல பெண் என்றாள் எல்லை தாண்டமாட்டாய்…
♥நாம் சரியாக இருந்தாலே போதும் நமக்கெதிரான குற்றங்கள் பாதியாக குறைந்துவிடும்….!

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!