செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றத்தில் ரனிலை கேள்விகேட்டுள்ளார்.
அரச ஊழியர்களை பார்த்து
"விரும்பினால் வேலைசெய்யுங்கக் இல்லாவிட்டால் வீட்டுக்கு செல்லுங்கள்"
என்று சொல்ல #ஜனாதிபதி ரணிலுக்கு #வெட்கமில்லையா
செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றத்தில் ரனிலை தோலுரித்தார்
ஆட்சியாளர்கள் தொடர்சியாக ஊழல்செய்து நாட்டைகுட்டிச்சுவராக்கி கடணில் தள்ளிவிட்டு அரச ஊழியர்களை குற்றம்சாட்டுவதை நிறுத்தவேண்டும்
ஊழலின் உச்சத்தில் மக்களால் அடித்துவிரட்டப்பட்ட ராஜபக்சே அரசை காப்பாற்றிக்கொண்டிருக்கும் ரணிலுக்கு அரச ஊழியர்களை குற்றவாளியாக்க என்ன தகுதியிருக்கின்து.
Comments
Post a Comment