தம்புள்ளை வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

​இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்முனையைச் சேர்த்த சியாத் இன்று மரணமடைந்தார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!