மருத்துவ பொருட்களின் விலையில் மாற்றம்...

 43 வகையான மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் விலைகளை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 மருத்துவ பொருட்களின் விலையில் மாற்றம் | Changes In Prices Of Medical Products

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!